விபத்தை குறைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடங்கி வைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள். 15.02.2020 இன்று 31 -வது சாலை பாதுகாப்பு வாரம் விழாவினை தொடக்கி வைத்து சிறப்பான முறையில் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு வார விழாவில் நெடுஞ்சாலை துறையினர், கட்டுமானம் துறையினர், பராமரிப்பு துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், மாணவர் காவல் படை (SPC) அமைப்பு, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பேரணியாக நடந்து சென்றனர். கையில் பதாகைகள் ஏந்திக்கொண்டு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடையே வழங்கி கொண்டு சென்றனர். மேலும் இச்செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

131 தூத்துக்குடி : எட்டையாபுரம், எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(73). இவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami