கன்னியாகுமரியில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி உதவி

Admin
0 0
Read Time59 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 14.02.2020. இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் காப்பு அலுவலில் இருந்த பெண் காவலர் திருமதி.சித்ரா விபத்தில் காயம் அடைந்தார். அவருக்கும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு.செல்வம் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார். அவருடைய குடும்பத்தாருக்கும் உதவி தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் திரு. சரவணன் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N. ஸ்ரீநாத் IPS அவர்களிடம் வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் கிளப் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி

123 திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலர் குழு மாணவர்களுக்கான “போக்சோ ” சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கராத்தே, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami