Read Time51 Second
மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்ட எல்கையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், வாகன விபத்துக்கள் ஏற்பட கூடிய இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்திட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில், ADSP திரு.கணேசன் அவர்கள் தலைமையில் ஊமச்சிகுளம் உட்கோட்ட போலீசார் ஆகியோர் விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்து, அந்த இடங்களில் Highmast light, Reflect Stickerகள் அமைக்க ஆலோசனை நடத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்