மனிதநேய மிக்க காவலர் தனசேகரன்

Admin
0 0
Read Time44 Second

சென்னை : சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் திரு. திரு.பு.தனசேகரன் அவர்கள் 12.02.2020ம் தேதி பாரிமுனை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தபோது பழைய துணியுடன் இருந்த இக்குழந்தைக்கு புதிய துணிமணிகளை வாங்கி கொடுத்தும்¸ பெற்றோருக்கு உதவிக்கு பணம் கொடுத்தும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். காவலரின் இச்செயல் அங்கிருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது.

 

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு

180 திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் சரகம், திருச்செந்துறையை சேர்ந்த ராஜா வயது (45), என்பவர் திருச்செந்துறை வெள்ளாளர் தெருவில் கோழிகறி கடையில் வேலை பார்த்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami