153
Read Time52 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஊரக உட்கோட்ட தாலுகா காவல் நிலைய சரகம் எல்லைக்குட்பட்ட வக்கம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த திருடர்களை பிடித்த முதல் நிலை காவலர் 1215 திரு.பாலசுப்பிரமணி மற்றும் முதல் நிலை காவலர் 2077 திரு.முகமது பாசித் ரகுமான் ஆகியோரை பாராட்டி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா