துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்த காவல் உயரதிகாரிகளுக்கு நன்றி

Admin
0 0
Read Time57 Second

சென்னை: காவல்துறை தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்ற தற்காலிக பணியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையினை ஏற்று சம்பளம் உயர்த்தியளிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையினை பெற்றுக்கொண்ட பணியாளர்கள் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K.திரிபாதி¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் கூடுதல் காவல்துறை இயக்குநர் திருமதி. சீமா அகர்வால்¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் காவல்துறை உதவி தலைவர் திருமதி. V.சியாமளா தேவி அவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

DGP திரு.சைலேந்திரபாபு, IPS  அவர்களின் குரு பக்தி

171 ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami