15 லட்சம் கஞ்சா பறிமுதல், 8 கல்லூரி மாணவர்கள் கைது – தப்பி ஓடிய 4 மாணவர்களுக்கு போலீசார் வலை

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

வேலூர்: வேலூரை அடுத்த காட்பாடியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களான சத்யா , மோனீஸ், பண்டிபுல்லா உள்ளிட்ட 12மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளனர். மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு கஞ்சா போதையில் இருந்த மாணவர்கள், காவல்துறையினரை மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து காவல்துறையினர் நாயை வீட்டிற்குள் பாய விட்டு மாணவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

இருந்தபோதும், முக்கிய குற்றவாளியான ஆந்திராவை சேர்ந்த மித்தா திருமா பாஸ்கர் ரெட்டி என்பவர் உள்பட 3 மாணவர்கள் பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடியுள்ளனர். மற்ற 8 மாணவர்களை கைது செய்துள்ள காவல்துறையினர், வீட்டில் இருந்து 15 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் அடிக்கடி தகராற்றில் ஈடுபட்ட நபருக்கு 5 மாதம் சிறை

631 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் சுந்தர நடப்பு கிராமத்தைச் சேர்ந்த விமல் என்ற விமல்ராஜ் என்பவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami