தெப்பத்திருவிழாவை ஒட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு

Admin
0 0
Read Time51 Second

மதுரை: மதுரையில் தெப்பத்திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் மாவட்ட அதிகாரி திரு. கல்யாணகுமார் அவர்கள் தலைமையில் நிலைய அதிகாரிகள் திரு. வெங்கடேசன் (திடீர்நகர்) திரு. சிவக்குமார் (தல்லாகுளம்) திரு. உதயகுமார் (அனுப்பானடி) மேற்பார்வையில் 75 தீயணைப்பு வீரர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கார் டயர் வெடித்து விபத்து, அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை

115 விருதுநகர்: நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami