பணகுடி மக்கள் பாராட்டை பெற்ற காவல் ஆய்வாளர் ஷாகுல்ஹமிது

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

நெல்லை : நெல்லை மாவட்டம் பணகுடி இராமலிங்கசுவாமி திருக்கோயில் திருவிழாவை 10 நாட்களும் மக்களோடு மக்களாக நின்று நடத்தி தந்த காவல் ஆய்வாளர். திரு. ஷாகுல்ஹமிது.

பணகுடி இராமலிங்கசுவாமி திருக்கோயில் எந்த ஆண்டுகளும் இல்லாத அளவுக்கு போலீசார் கெடுபிடி எதுவும் இல்லை. மிக அமைதியான முறையில் அனைத்து திருவிழாக்களும் நடைபெற்றது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆய்வாளர் அவர்களின அணுகுமுறையே . அனைவரையும் ஒன்றினைத்து மிக சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கினார். திருவிழா நேரங்களில் முழு நேரமும் கோயிலை சுற்றியே பணியாற்றி வந்தார் . அவர் தேர் வடம் பிடித்து இழுத்தது முதல் ஒவ்வொரு விழாவிலும் கலந்து கொண்டார். மேலும் திருவிழாவினை ஒவ்வொரு நாளும் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வழிவகை செய்து கொடுத்தார். திரு சாகுல்ஹமிது அவர்களின் சிறப்பான பணியினை அவ்வூர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சமூக வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காஞ்சி மாவட்ட SP எச்சரிக்கை

185 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – சிவகாஞ்சி காவல்நிலைய பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு Instagram மூலம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami