25 கிலோ கஞ்சா பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

Prakash

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திரு.மாரிமுத்து, திரு.ஷேக்தாவூத் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த பிராங்ளின் என்பவரை கைது செய்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

293 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452