கடலூர் மாவட்டம் வடலூரில் 1500 காவலர்கள் பாதுகாப்பில்  தைப்பூச ஜோதி தரிசன விழா

Admin
0 0
Read Time50 Second

கடலூர் : ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கனக்கான மக்கள் ஜோதி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ்¸ இ.கா.ப அவர்கள் தலைமையில் சுமார் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இன்று(08/02/2020) காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு முதல் ஜோதி தரிசனம் நடைப்பெற்றதை தொடர்ந்து காலை10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி,  மறுநாள்(09/02/2020) காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

163 மதுரை : மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய (நகர்) தலைமைக்காவலர்கள் 91 திருமதி.கங்கா கௌரி, 3230 திருமதி.சாரதா மற்றும் 3282 திருமதி.பத்மாவதி ஆகியோர், மதுரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami