காவல் படை மாணவர்களிடேயே உரையாற்றிய இராணிப்பேட்டை SP

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC)யை சேர்ந்த 44 மாணவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தை பார்வையிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களிடம் உரையாடினர்.

சாலை விதிகளை மதிக்க வேண்டும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சாலை விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களை கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும், காவல் துறை உங்கள் நண்பன், குற்றங்கங்கள் நடைபெறுவதை கண்டால் காவல்துறையினரிடம் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் காவல்துறையினர் பாதுகாப்பில் தைபூச திருவிழா கொண்டாட்டம், பக்தர்கள் மகிழ்ச்சி

97 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா இன்று 08.02.2020 -ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami