ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

 மதுரை: கடந்த 06.02.2020 E2-மதிச்சியம் சட்டம் & ஒழுங்கு காவல்நிலையம் முதல்நிலை காவலர் திரு.செந்தில் குமார் (3880) தற்போது அயல்பணியாக அரசு இராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார். அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு TN 59 AL 8727 என்ற இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில், காவல் நிலையம் கொண்டு சென்று, CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORKS AND SYSTEMS ) இணைய தளம்
மூலமாக மேற்கண்ட வாகன எண்ணை பதிவு செய்து பார்வையிட்டதில் E3-அண்ணாநகர் குற்ற பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக புகார் வந்துள்ளது தெரியவந்தது.

ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட முதல்நிலை காவலரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்டினார்.

 

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் படை மாணவர்களிடேயே உரையாற்றிய இராணிப்பேட்டை SP

164 இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC)யை சேர்ந்த 44 மாணவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami