கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

Admin
0 0
Read Time44 Second

மதுரை : மதுரை  B3-தெப்பக்குளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று 06.02.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்த போது தெப்பக்குளம் சித்து பாலக்கிருஷ்ணன் சந்து அருகே கஞ்சா விற்பனை செய்த முத்து  என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

POCSO சட்டத்தின் கீழ் 109 நபர்கள் கைது.

144 மதுரை : மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளுக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami