பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 4 Second

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று  திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் POCSO ACT ன் தண்டனைகள் பற்றியும் CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

125 மதுரை : மதுரை  B3-தெப்பக்குளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று 06.02.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்த போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami