பாதுகாப்பு பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வருகின்ற பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு பாதை யாத்திரை பக்தர்களின் வசதிக்காக பழனி மற்றும் திண்டுக்கல் போக்குவரத்து சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்ல மாற்று வழிகளை அறிவிப்பு பலகையுடன் பாதுகாப்பு பணியில் இரவு பகல் என பாராமல் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள் வழி மற்றும் திண்டுக்கல் பழனி முக்கிய சாலைகளில் பாதையாத்திரை பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, சென்னை மக்கள் காண அரிய வாய்ப்பு

105 சென்னை : தமிழகத்தில் அண்மைக்காலமாக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு விதமான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami