காணாமல் போன பெண்ணை ஆந்திரா மாநிலம் வரை சென்று மீட்டு வந்த ராதாபுரம் காவல்துறையினர்.

Admin
0 0
Read Time1 Minute, 35 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி,  ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சுபாராணி(24) என்கின்ற பெண் (17.01.2020) அன்று காணாமல் போனதாக அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் திருமதி. ஜெகதா அவர்கள் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.வினுக்குமார் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் திரு.ஸ்ரீபால் அவர்கள் அப்பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தனது தோழியின் உதவியால் பணிபுரிந்து வந்த சுபாராணியை மீட்டு வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் சுபாராணியின் கணவரை அழைத்து ஆய்வாளர் அவர்கள், இனிமேல் இதுபோல் பிரச்சனை நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

 

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாப்பு பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் திண்டுக்கல் காவல்துறையினர்

155 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வருகின்ற பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு பாதை யாத்திரை பக்தர்களின் வசதிக்காக பழனி மற்றும் திண்டுக்கல் போக்குவரத்து சாலையில் கனரக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami