ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time51 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு licence, insurance, FC & RC BOOKS போன்ற அனைத்து ஆவணங்களையும் சரியாக பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

 

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பழனி தைப்பூச திருவிழா காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

109 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா- 08.02.2020 சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami