மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

மதுரை : மதுரை மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சேவை செய்ய இரண்டு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட ஏஜென்சிகளின் தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதள முகவிரியை தொடர்பு கொள்ளவும். https://emigrate.gov.in/ext/raList.action.

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் அனைவரும் அனுமதிக்கப்பட்ட இரண்டு ஏஜென்சிகள் தவிர மற்ற ஏஜென்சிகளிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம்.

மதுரை மாநகர காவல்துறைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தனிநபராக 140 க்கும் மேற்பட்ட மரங்களை பராமரித்து வரும் மதுரை மாவட்ட காவலர் திரு.சிவக்குமார்

131 மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் திரு.சிவகுமார் , இவர் மரங்களை வளர்ப்பதையும் அதனைப் பேணிக் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami