பழனிக்கு வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் காவல்துறையினர் சார்பில் ஒளிரும் பட்டைகள் விநியோகம்

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திண்டுக்கல் நகர காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் மற்றும் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவல்நிலைய காவலர்களின் துணையோடு ஒளிரும் பட்டைகளை பழனி தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கைகளில் கட்டி பாதுகாப்பிற்காக வழங்கினர்.

மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அறிவுரைகள் மற்றும் சாலைகளில் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தினர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல்துறை இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு

86 தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் நிலைக் காவலருக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ”தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami