திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக தலைகவசம் குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time50 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக நேற்று மாலை நகர முக்கிய இடமான அரசு பொது மருத்துவமனை முன்பாக போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரகாஷ் குமார் அவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்குக்கான தலைகவசம் அணிவதன் முக்கியதுவத்தையும் அதன் பயன்கள் மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகூா் தா்கா விழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு SP பாராட்டு

123 நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். உலகப்புகழ் பெற்ற, நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami