திண்டுக்கலில் விசாரணை கைதியிடம் இருந்து நகைகள் பறிமுதல்

Admin
0 0
Read Time59 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில், ஈடுபட்ட மானாமதுரையை சேர்ந்த வாலிபரை, திண்டுக்கல் மாவட்ட நகர ரூரல் உதவி கண்காணிப்பாளர் .திரு.வினோத் அவர்களது தலைமையிலான காவல்துறை காவலர்களான உதவி ஆய்வாளர் திரு. பொன்குணசேகரன் அவர்கள் மற்றும் திரு.இளஞ்செழியன், திரு.சிவகுமார், ஏட்டு திரு.மணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்த கைதி வினோத் கண்ணன் என்பவரை சிறை காவலில் எடுக்கபெற்று பின் விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக தலைகவசம் குறித்து விழிப்புணர்வு

87 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக நேற்று மாலை நகர முக்கிய இடமான அரசு பொது மருத்துவமனை முன்பாக போக்குவரத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami