193
Read Time52 Second
மதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் போக்குவரத்து போலீசார் தங்களது எல்கைகளில் உள்ள சாலைகளில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, சாலையில் செல்லும் போது இடதுபுறம் ஓரமாக செல்ல வேண்டும் என்றும் இரவு நேரங்களில் டார்ச்லைட் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வலியுறுத்தி பாதுகாப்பாக கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்