மதுரை அண்ணாநகர் காவல் நிலைய தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்

Admin
0 0
Read Time51 Second

மதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழாவில்   சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் மதுரை அண்ணாநகர் காவல் நிலைய பணிபுரியும் தலைமை காவலர் 627 திரு. லூர்துசாமி அவர்களுக்கு சிறந்த காவலருக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பதக்கங்கள் பெற்ற காவலருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்..

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மத்திய போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்

252 மதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழாவில்   சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami