திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறைவாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது, அதில் 37 -வது வார பயிற்சி 02.02.2020 -அன்று சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் குமார் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார். மேலும் இப்பயிற்சியில் காவலர்கள் 105 -பேர் மற்றும் காவலர்களின் உறவினர்கள் 32 -பேர் என அனைவரும் கலந்து கொண்டு நல்ல முறையில் பயிற்சி வழங்கப்பட்டது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாங்குநேரி காவல்நிலையம் சார்பில் காவலன் SOS விழிப்புணர்வு

101 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாங்குநேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசா அவர்கள் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami