நெல்லை பெருமாள் புறத்தில் அனுமதி இல்லாமல் செம்மணல் கடத்தியவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

நெல்லை : நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.செழியன் அவர்கள் மற்றும் போலீசார், 30-01-2020-ம் தேதியன்று, பாளை மல்லிகா காலனி அருகே, வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாட்டா 909 மினி வேன் வந்து கொண்டிருந்ததை நிறுத்தி சோதனை செய்த போது, ரெட்டியார்பட்டியில் இருந்து அனுமதி இல்லாமல் செம்மணல் கொண்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக வேன் ஓட்டுநரான திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த சுப்ரமணியனை கைது செய்து, 1.5 யூனிட் செம்மணல் மற்றும் டாட்டா 909 மினி வேன் வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்கள்.

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் SSI சதானந்தம் அவர்களுக்கு பணிநிறைவு விழா

103 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சதானந்தம் அவர்கள் தனது 35வருட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami