பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

மதுரை  :   மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட அனுப்பானடியில் உள்ள மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி.பாண்டியம்மாள், முதல்நிலை காவலர்கள் திருமதி.வனிதா, திருமதி.அருணா மற்றும் காவலர் தமிழ் அமுதா ஆகியோர் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது

108 தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami