திருச்சி கொலை வழக்கில் தொடர்பு 5 பேர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 18 Second

திருச்சி: திருச்சி மாநகரில் 27.01.2020ம் தேதியன்று விஜயரகு (பாலக்கரை பா.ஜ.க மண்டல பொறுப்பாளர்) என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலை சம்மந்தமாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட விஜயரகுவிற்கும்¸ அதே பகுதியில் உள்ள பாபு என்பவருக்கும் கடந்த 1 வருடமாக தனிப்பட்ட முன்விரோதம் இருந்துள்ளது. அவரை கைது செய்து¸ மேற்கொண்ட விசாரணையில்¸ ஹரிபிரசாத்¸ சுடர்வேந்தன்¸ சஞ்சய்¸ முகமது யாசர் ஆகியோர் உதவியுடன் இக்கொலை சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு SP வாழ்த்து

99 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்தில் பணியாற்றும் திரு.குணசேகரன்., SSI.மற்றும் திருவாடானை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றும் திரு.சாமிநாதன்.,SSI. ஆகிய இருவரும் காவல்துறையில் இருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami