சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

மதுரை :  மதுரை மாநகர் நகர் சரக காவல் உதவி ஆணையர் திரு.சூரகுமரன், B1 விளக்குத்தூண் (ச&ஒ) காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் மற்றும் B1 விளக்குத்தூண் (குற்றப்பிரிவு) காவல் ஆய்வாளர் திரு.ஜான் கென்னடி அவர்களும் மற்றும் மதுரை தூயமரியன்னை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து இன்று (29.01.2020)  மதுரை மாநகர் கீழவாசல் சந்திப்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சாலையில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு மதுரை தூயமரியன்னை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மூலம் ரோஜாப்பூ வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் காவல்துறையினருக்கு DIG, SP வாழ்த்து

100 திண்டுக்கல்: தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் மாவட்ட நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்களை, திண்டுக்கல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami