திருநெல்வேலியில் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

Admin
0 0
Read Time2 Minute, 19 Second

திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பாபிரபாகர் சதீஷ் I.A.S அவர்கள், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் I.P.S அவர்கள், திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் திரு.பிரவீன்குமார் அபிநபு I.P.S அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.ஓம் பிரகாஷ் மீனா I.P.S அவர்கள், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் திரு மகேஷ்குமார் I.A.S (குற்றம் மற்றும் போக்குவரத்து ) அவர்கள், திரு. சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பாபிரபாகர் சதீஷ் I.A.S அவர்கள் மூவர்ண கொடியை ஏற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நெல்லை மாநகரத்தில் பணிபுரிந்துவரும் 45 காவல் ஆளுநர்களுக்கு, தமிழக முதல்வரின் அண்ணா விருதுகளையும், நற்சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பாபிரபாகர் சதீஷ் I.A.S அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் குடியரசு தின விழாவிற்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் I.P.S அவர்கள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் விழாவிற்கு, பாதுகாப்பு வழங்கி எவ்வித அசம்பாவிதமுமின்றி விழாவை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

 

 

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

 

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பழவேற்காட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு போதை வஸ்துகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு

130 திருவள்ளூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு போதை வஸ்துகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு வண்ணம் நடைபெற்ற மராத்தான் போட்டியில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். இந்த மரத்தான் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami