பழவேற்காட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு போதை வஸ்துகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

திருவள்ளூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு போதை வஸ்துகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு வண்ணம் நடைபெற்ற மராத்தான் போட்டியில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

இந்த மரத்தான் போட்டியானது பழவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மெதூர் பாரதிநகர் வரை சென்று முடிந்தது.சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற, இந்த மரத்தான் போட்டியினை, சிறப்பு உதவி காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார்,தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பாரதி நகர் இளைஞர்கள் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தன்னார்வலர்கள் மேகநாதன்,மைக்கேல், சந்திரன்,சதிஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூர் மாவட்டம் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

125 திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் மைதானத்தில் நடைபெற்றது.அதில் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப) மற்றும் காவல் துணை ஆணையர்கள் உயர்திரு.சா.பிரபாகரன் (இ […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami