கும்பகோணம் உட்கோட்ட தாலுகா காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

Admin
0 0
Read Time1 Minute, 36 Second

தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணைகண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின்படி  தாலுகா காவல்நிலையம் சார்பில் நடத்திய   31-வது சாலை பாதுகாப்பு வார விழா இன்று (25-1-2020 ) மாலை  தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில்  தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு .கருணாகரன் அவர்கள்  வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பை பற்றி எடுத்துரைத்து, தலைகவச அவசியத்தை வலியுறுத்தினார்கள்.

அதன் பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்கள் வழங்கி முன்விளக்கு கருமை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இவ்விழாவில் உதவி ஆய்வாளர்கள் திரு .மோகன், ரத்தினசபாபதி சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னசாமி , மற்றும் லைமை காவலர் பாஸ்கர்,காவலர்கள் எழில்மாறன், ராஜேஸ்வரி,அனிதா,பவித்திரன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குமார் மற்றும் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

 

நமது  சிறப்பு  செய்தியாளர்


குடந்தை
ப.சரவணன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு

62 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் இருந்து ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலை வரையிலான 5 கி.மீ.தூரம் வரை ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களில் போலீசார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami