ஈரோடு சென்னிமலை காவல்துறையினர் சார்பில் சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சென்னிமலை பஸ் நிலையம் அருகே, சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னிமலை காவல் ஆய்வாளர் அறிவுறுத்தலின்படி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் துரைசாமி ரவிச்சந்திரன் மற்றும் காவலர் மேகநாதன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

 

ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

 

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழா

174 தஞ்சை : தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர்  தாழுக்கா  திருவிடைமருதூர் காவல்துறை நடத்திய   31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி இன்று (24-1-2020 )   […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami