126
Read Time35 Second
மதுரை : 31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று (24.01.2020) மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொண்ட அனைவருக்கும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்