வாகன விபத்துக்களில் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

மதுரை :  31-வது தேசிய சாலைபாதுகாப்பு வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று (24.01.2020) மதுரை மாநகரில் அமைந்துள்ள சேதுபதி மேல்நிலை பள்ளியில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கபாண்டியன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். இப்பேரணி வடக்குவெளி வீதி, ரயில்வே சந்திப்பு வழியாக சென்று மீண்டும் சேதுபதி மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் விரிவாக விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தலைகவசம் அணிந்தவர்களுக்கு திருக்குறள் பரிசு வழங்கிய மதுரை காவல் துறையினர்

120 மதுரை :  31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று (24.01.2020) மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami