அவினாசியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு பள்ளியில் திறனாய்வு போட்டிகள்

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

திருப்பூர்:  திருப்பூர், அவினாசி காவல் துறை சார்பாக, 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு,  அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து  ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறந்த சாலை பாதுகாப்பு வாசகம் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன்,  அவிநாசி காவல் ஆய்வாளர் திரு. இளங்கோ மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சதாசிவம் மற்றும்கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குரூப் 4 தேர்வு முறைகேடில் திடுக்கிடும் திருப்பமாக 2 தாசில்தார்கள் சிபிசிஐடியால் கைது

124 இராமநாதபுரம்: கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami