உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 3 லட்சம், மதுரை ஆணையர் முன்னிலையில் ஒப்படைப்பு

Admin
0 0
Read Time1 Minute, 22 Second

மதுரை : கடந்த 09.07.2019 அன்று மதுரை மாநகர் B4-கீரைத்துறை சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.சிவக்குமார் என்பவர், பணிமுடித்து அவரது சொந்த ஊரான திருப்புவனத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வீடிற்கு செல்லும்போது, வாகன விபத்து ஏற்பட்டு, வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 02.08.2019 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது ஊதிய வரவுசெலவு கணக்கு (POLICE SALARY PACKAGE ACCOUNT) மேலவெளி வீதியில் உள்ள SBI தலைமை கிளை வங்கியில் உள்ளது. இன்று 22.01.2020 SBI வங்கி தலைமை அதிகாரிகள் அவரது மனைவி திருமதி.சங்கீதா அவர்களிடம் ரூபாய்.30,00,000/- வங்கி காப்பீட்டு காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் வழங்கினார்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூர் காவலர்களுக்கு AMAZING RACE விளையாட்டுபோட்டி

178 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் ஆயுதப்படை காவலர்களுக்கு AMAZING RACE என்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami