பெண்ணை கொலை செய்தவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் (35) என்பவரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா முரளி அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது கொலை வழக்கில் தொடர்புடைய முத்துக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா. சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் முத்துக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து காவல் நிலைய போலீசார் முத்துக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.  

 

திண்டுக்கல்லில் இருந்து

நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்

85 திருவள்ளூர்: பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. கல்பனா டெட் உத்தரவின் பேரில், பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் கள்ளசாராயம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami