பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time52 Second

மதுரை :  மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்களுக்கு, D2-செல்லூர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

142 மதுரை :  மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திருமதி.தங்கவேல் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறையால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami