சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வள்ளியூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 41 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி, வள்ளியூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 31 வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வள்ளியூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பிரபு மற்றும் வள்ளியூர் ஆர்.டி.ஓ திரு.பெலிக்ஸன் மாசிலாமணி  ஆகியோர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

விழிப்புணர்வில் சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டுனர்களுக்கு, ரோஜா பூ அளிக்கப்பட்டு இனிமேல் கட்டாயம் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மேலும் வள்ளியூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள்,வேன் கார் ஓட்டுனர்கள், அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வள்ளியூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

173 மதுரை : மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், வெங்கடாஜலபுரம் 4வது தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சரவணக்குமார், 24/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை, கொலை முயற்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami