வேலூரில் Pink Squad விழிப்புணர்வு மூலம் 5000 பேர் காவலன் SOS பதிவிறக்கம்

Admin

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு செயலியான காவலன் SOS பதிவிறக்கம் செய்து அதை பயன்படுத்துவது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், கேலி கிண்டல்கள் வன் கொடுமைகள் பற்றியும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை பற்றியும், மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இரண்டு பெண் ஆய்வாளர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட Pink Squad, குழுவானது மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தவேலூரில் விழிப்புணர்வு மூலம் 5000 பேர் காவலன் ளுழுளு பதிவிறக்கம் னியார் அரசு நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இதுவரையில் 50 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் 7000 பெண்கள் பயனடைந்து, அதில் சுமார் 5000 பேர் இந்த செயலியை, தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன் அடைந்துள்ளனர் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் ஐபிஎஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சொன்னா வெக்கக்கேடு- சொல்லாட்டி மானக்கேடு, என்று இருக்க வேண்டாம், நாகை SP யின் அறிவுறுத்தல்

125 நாகப்பட்டினம் : ஆன்லைன் மோசடியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் நாகப்பட்டினம் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami