சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 10 Second
சிவகங்கை : சிவகங்கை  திருப்பாச்சேத்தி காவல் நிலையம் குற்ற எண். 01/2020 u/s 392,397,506(ii) IPC Act என்ற குற்ற வழக்கின் எதிரியான சுள்ளான் கருப்பையா (28/19) என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் ராஜகோபால் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமநாதன் அவர்கள் 16.01.2020-ம் தேதி மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.   நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூரில் Pink Squad விழிப்புணர்வு மூலம் 5000 பேர் காவலன் SOS பதிவிறக்கம்

137 வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு செயலியான காவலன் SOS பதிவிறக்கம் செய்து அதை பயன்படுத்துவது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், கேலி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami