பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகளை கைகளில் அணிவித்த திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 23 Second

திண்டுக்கல் : பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்(18.01.2020 ) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்ற வண்ணம் உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்கள் பாலம்இராஜக்காபட்டி அருகே பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் ஒளிரும் பட்டைகளை கைகளில் அணிவித்து பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தினார்கள். மேலும் பாதயாத்திரை பக்தர்கள் சாலையின் இடதுபுறத்தில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சாலையில் செல்லும் படியும், இரவு நேரங்களில் சாலைகளில் ஓய்வெடுக்காமல் தங்களுக்கென அமைக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் ஓய்வெடுக்கும் படியும் அறிவுரை கூறினார்கள்.  

 

திண்டுக்கல்லில் இருந்து

நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக கள் விற்ற ஒரு பெண்ணை கைது செய்த சூலூா் போலீசாா்

70 கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூா் அடுத்த காடாம்பாடி பகுதியில் உதவி ஆய்வாளா் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami