நெல்லை பேட்டையில் அருவாள் முனையில் உலகம் மிரட்டல் விடுத்த நபர் கைது

Admin
1 0
Read Time55 Second

நெல்லை : நெல்லை பேட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த, கட்டிட தொழிலாளியான மாரியப்பனை சம்பள பிரச்னையில் ஏற்பட்ட முன்பகை காரணமாக, மாரியப்பனின் தாத்தா வீட்டின் முன்பு 17-01-2020-ம் தேதியன்று, பாப்பாக்குடியை சேர்ந்த கணேசன் மற்றும் அவரது சகோதரர் இசக்கி ஆகிய இருவரும் சேர்ந்து, அருவாள் முனையில் மிரட்டல் விட்டதாக மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில், பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.பாட்சா அவர்கள் வழக்கு பதிவு செய்து, கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை காவலர்களுடன் பொங்கலை கொண்டாடிய காவல் ஆணையர்

104 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திருஅ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 16.01.2020 ,இன்று தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று சென்னை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami