நெல்லை சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்றவர் கைது, 27 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

Admin
0 0
Read Time47 Second

நெல்லை : நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் போலீசார் 16-01-2020-ம் தேதியன்று, உடையார்ப்பட்டி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்ற போது, ஜங்ஷனை சேர்ந்த,மாரிமுத்து என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களுடன், அவரை கைது செய்து, சந்திப்பு உதவி ஆய்வாளர் திருமதி .லட்சுமி அவர்கள் வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 135 கிராம் (27 கஞ்சா பொட்டலங்களை) பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை காவலர்களுடன் பொங்கலை கொண்டாடிய காவல் ஆணையர், காவலர்கள் மகிழ்ச்சி

91 சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பு, சிந்தாதிரிப்பேட்டை காவல் சிறார் மன்றம், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami