ஜல்லிக்கட்டு போட்டிகள், காணும் பொங்கலை முன்னிட்டு உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

மதுரை அலங்காநல்லூரை தொடர்ந்து கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. குளித்தலை அருகே ராட்ச்சண்டர் திருமலையில் 850-க்கும் மேற்பட்ட காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நந்தமாடிபட்டி ஜல்லிக்கட்டில் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் சுமார் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் தமிழக காவல்துறையினர் அவர்களது குடும்பத்தை விட்டு நம் பாதுகாப்பிற்காக பணியாற்றி வருகின்றனர்.

வாழ்க காவலர்கள் ! வளர்க காவல்துறை !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மூன்றாம் கண்களான சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில இரயில் கொள்ளையர்கள்

139 சென்னை : சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட இரயில் நிலையங்களில் பயணிகளின் தங்க நகைகள் திருடு போவதாக வந்த புகாரின் பேரில் சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami