சிவகங்கையில் கஞ்சா வைத்திருந்த 10 பேர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் 15.01.2020 அன்று கஞ்சா விற்பனை செய்வதாக மானாமதுரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாணிஜெயராம், பாலமுருகன், முத்து சரவணகுமார், திருப்பதி, ஹரி சங்கு, விக்னேஷ், ராஜன், தியாகராஜன், சிவா, அஜித் ஆகியோர் மீது u/s 8(c) , 20(b) (ii) (B),25 NDPS Act- ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1.100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரத்தில் SP தலைமையில் பொங்கல் விழா

73 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழா முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami