ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்த, மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடியிருப்போர் நலசங்கம்

Admin
1 0
Read Time1 Minute, 29 Second

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நலசங்கம் சார்பாக சென்ற ஆண்டு அப்டோபர் மாதம், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா திறக்கப்பட்டது.

மேற்படி வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நலசங்கம் முறையாக பதிவு செய்யபட்டு, சங்கத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் நமது போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர்களான திரு. குமரன் மற்றும் திரு.ஹரிஹரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் கலந்து கொண்டினர். இதில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டிய, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தலைவர் திரு.நாகராஜன் மற்றும் செயலாளர் திரு. நாகப்பன் உடனிருந்தனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விருதுநகர் மாவட்ட SP திரு.P. பெருமாள் IPS தலைமையில் சமத்துவ பொங்கல்

129 விருதுநகர் : பொங்கல் திருநாளான நேற்று (15.01.2020), விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS., அவர்கள் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami