விருதுநகர் மாவட்ட SP திரு.P. பெருமாள் IPS தலைமையில் சமத்துவ பொங்கல்

Admin
3 0
Read Time1 Minute, 0 Second

விருதுநகர் : பொங்கல் திருநாளான நேற்று (15.01.2020), விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS., அவர்கள் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S. மாரிராஜன் அவர்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

மேலும் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பத்திற்கான நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்ததோடு, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

 

 

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடி SP தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

601 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் காவல்துறையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami