137
Read Time54 Second
திருநெல்வேலி : பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக இன்று வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் தலைமையில் அனைத்து காவலர்களும் ஒன்றிணைந்து காவல் நிலையத்தில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். விழாவில் வள்ளியூர் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் காவலர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டு இனிப்பு வழங்கினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி